வகுப்பாசிரியர்களுக்கான புள்ளி பகுப்பாய்வு அட்டவணை
வகுப்பாசிரியர்கள் இலகுவாக புள்ளிகளை பதிவிட்டு மாணவர்களின் புள்ளிகளை பகுப்பாய்வு செய்யக்கூடிய வகையில் Excel sheet உருவாக்கப்பட்டுள்ளது. உங்களது பாடசாலைக்கு அல்லது உங்களுக்கு இலவசமாக பதிவிறக்கம் செய்ய கீழுள்ள Download பட்டனை அழுத்தவும்.
இந்த Excel sheet ஐ உங்களது பாடசாலைக்கும் பயன்படுத்த முடியும். அவ்வாறு இதைவிட வேறு அம்சங்கள் உங்களுக்கோ அல்லது உங்களது பாடசாலைக்கோ வேண்டுமெனில் எம்மைத் தொடர்பு கொள்ளவும்.
Grade 06-09 (for all three terms)
Grade 10-11
G.C.E (A/L)
P/Kal/Pallivasalthurai M.M.V,
Pallivasalthurai.
Puttalam.
0718866877 / 0777316688