ஆசிரியர்களுக்கான அடையாள அட்டை (Teachers ID Card) பெற விரும்புபவர்கள் கீழுள்ள Link இல் பதிவு செய்யவும். இவ்வாறு பதிவு செய்பவர்களின் பதிவுகள் பெறப்பட்டு உங்களது பாடசாலைக்கான பொது வடிவம் (General Format) ஐ எமது இணையதளம் உருவாக்கும். இவ்வாறு சுயமாகவே உருவாக்கும் General ID Format ஐ உங்களது பாடசாலை இணைப்பாளரிடம் அதிபர் அனுதிக்காக Letter வடிவில் தரப்படும். தங்களது பாடசாலை அதிபரின் அனுமதியுடன் வலயக் கல்வி பணிப்பாளரின் அனுமதிக்கான பொது வடிவமைப்பை இதில் பதிவு செய்வதன் மூலம் இலகுவாக பெற்றுக் கொள்ளலாம்.
இந்த இணைப்பு உங்களது பாடசாலைக்கு மட்டுமே. வேறு ஏதும் பாடசாலைக்கு இது போன்ற Link பெற வேண்டுமாயின் எங்களைத் தொடர்பு கொள்ளவும். 0777316688
www.teachinfo.lk உரிமையாளர்,
D.M.M. Ihshan
(SLTS, HNDE)
Ammathottam,
Pallivasalthurai.