2021/2022 காலப்பகுதியில் EB 1 இற்காக 01 முதல் 07 வரை மொடியுல்களைப் பூர்த்தி செய்து தற்காலிக சான்றிதழ் பெற்றுள்ள ஆசிரியர்கள் இறுதிச் சான்றிதழ் தேவைகளுக்காக மேலுள்ள Google படிவத்தை 23/08/2022 இற்கு முன்னர் பூர்த்தி செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
முகாமையாளர்.